இலங்கை கிரிக்கெட் அணியில் டெஸ்ட் அணிக்கு சன்டிமாலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கு உபுல் தரங்காவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். <br /> <br /> <br />Angelo Mathews steps down as Sri Lanka captain, Dinesh Chandimal will lead the Test side while Upul Tharanga will captain in limited-overs matches, Sri Lanka Cricket (SLC) said.