காரைக்குடி செஞ்சை பகுதியில் கண்ணாடி தொழில் செய்து வருபவர் அமீர் இவர்கள்

சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இவர்களின் குழந்தையை

கடத்திச்சென்றுவிட்டனர் மேலும் இது பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அமீர்

நேற்று காவலர்கள் அவர்களது குழந்தையை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.

Baby Kidnapped in Karaikudi.