முதலில் பரணியை ஒரு பைத்தியம் ரேஞ்சுக்கு கொண்டு வந்த பிக் பாஸ் குடும்பத்தினர்

தற்போது ஜூலியை ஏதோ கெட்டவள் போன்று சித்தரித்து பேசுகிறார்கள்.ஜூலியின்

மறுமுகம் எங்களுக்கு தெரிந்து நாங்கள் பயந்துட்டோம் என்று சினேகன் ரைசாவிடம்

கூறுகிறார். பழிவாங்குவது ஜூலி கண்ணிலேயே தெரிகிறது என்கிறார் சக்தி.

Big Boss contestants have joined hands again to target

Juliana. Lyricist Snehan complaints about Juliana to other

contestants.