Surprise Me!

Auto, bus Accident in Thanjavur-Oneindia Tamil

2017-07-15 16 Dailymotion

தமிழகத்தில் நடந்த பல்வேறு சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் வல்லம் அருகே சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாயினர். இதே போல் கள்ளக்குறிச்சி அருகே கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பலியாயினர். <br /> <br />Auto, bus Accident in Thanjavur

Buy Now on CodeCanyon