குளத்தை தூறுவாருவதற்க்காக புதுச்சேரி சுற்றுலா துறையும் தனியார் துறையும் சேர்ந்து உணவு திருவிழா நடத்தினர் இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குளம் தூறுவாரும் பணிக்கு செலவிடுவதாக அரசு அறிவித்துள்ளது. <br /> <br />Food Festival Conducting in Puducherry. <br />