Surprise Me!

Srilanga Court order to Release the Boats of Tamil Nadu fishermen-Oneindia Tamil

2017-07-15 9 Dailymotion

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 50 -க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த படகுகளையும் கைப்பற்றினர். மேலும் இலங்கை நீதிமன்றம் இந்த வழக்கில் தமிழக மீனவர்களின் படகுகளை அவர்களிடம் ஒப்படைக்கும் படி இலங்கை கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளது. <br /> <br />Srilanga Court order to Release the Boats of Tamil Nadu fishermen.

Buy Now on CodeCanyon