Surprise Me!

Newly Appointed coaches contracts on hold-Oneindia Tamil

2017-07-15 0 Dailymotion

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமனத்தை தவிர பிற இரு பயிற்சியாளர்கள் நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது நிர்வாகிகள் கமிட்டி (சிஓஏ). இந்த கமிட்டி சுப்ரீம் கோர்ட்டால், பிசிசிஐ செயல்பாடுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவாகும். <br /> <br />The Supreme Court-appointed Committee of Administrators (CoA), in a sudden move, has put contracts of all coaches for the Indian cricket team on hold. <br />

Buy Now on CodeCanyon