Surprise Me!

Dhoni will be back in Yellow jersey soon-Oneindia Tamil

2017-07-15 22 Dailymotion

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டோணி தங்களது அணியில் இணைந்து கலக்குவார் என்ற பெரும் நம்பிக்கையில் உள்ளது. டோணியை மீண்டும் சென்னை சீருடையில் பார்க்கவும் அணி நிர்வாகம் ஆர்வத்துடன் உள்ளது. <br /> <br />Indian Premier League (IPL) franchise Chennai Super Kings (CSK) will make a comeback into the cash-rich league after a gap of two years. <br />

Buy Now on CodeCanyon