காயம் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடர்லி முரளி விஜய் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. <br /> <br />Opener Murali Vijay was on Monday (July 17) ruled out of the Test series against Sri Lanka due to a wrist injury and was subsequently replaced by Shikhar Dhawan in the 16-member squad for the three-match rubber starting July 26. <br />
