பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவருகிறது இந்த கலந்தாய்வில் மாணவர்கள் அதிகம் கலந்துகொள்ளாததால் கல்லூரிகளின் இடங்கள் அதிகம் காலியாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .மேலும் இந்த வருடம் ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்கள் காலியாகும் என கூறப்படுகிறது. <br /> <br />Students not interest to Attend Anna University Counselling.