தமிழக அரசியல் நிலை குறித்து விமர்சிப்பவர்களை கீழ்த்தரமாக நடத்தும் போக்கினை ஆளுங்கட்சி அமைச்சர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் சிஎம்ஆர். கமல்சுதாகர், குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். <br /> <br />Actor Kamal Haasan’s fan has written letter to President.