Surprise Me!

Why the salary of MLAs hiked?-Oneindia Tamil

2017-07-19 92 Dailymotion

ஊதியம் உயர்த்தி வழங்கும் அளவுக்கு தற்போது தமிழக எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு என்ன செய்து விட்டனர் என்று மக்கள் வெதும்பிக் கொண்டுள்ளனர். அதை விட கூவத்தூரில் டேரா போட்டவர்களுக்கும் கூட ஊதிய உயர்வு என்பதுதான் அவர்களை அதிர வைத்துள்ளது. <br /> <br />Why the salary of MLAs hiked? ADMK MLAs discussed in Koovathur for any develpomental project? People questions.

Buy Now on CodeCanyon