Villupuram Temple Festival-Oneindia Tamil
2017-07-20 119 Dailymotion
விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தில் மழை பெய்யவேண்டி நரிக்குறவர்கள் மாடு மற்றும் ஆடுகளை வெட்டி தங்கள் குலதெய்வங்களுக்கு படைத்தது வினோத வழிபாடு செய்தனர். <br /> <br />Villupuram Temple Festival.