நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். <br /> <br />We Request PM to Cancel neet Exam For Tamilnadu Says Minister Vijaya basker. <br />