Surprise Me!

Bigg Boss Tamil, Comedian Sathish Supports Actress Oviya

2017-07-25 6 Dailymotion

ஓவியா ஜெயிக்கட்டும், ஜெயிக்காம போகட்டும். ஆனால் அவர் நம் இதயங்களை வென்றுவிட்டார் என்று நகைச்சுவை நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.பிக் பாஸ் எல்லாம் ஒரு நிகழ்ச்சியா என்று கழுவி ஊத்துபவர்கள் கூட அதை தவறாமல் பார்த்து வருகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் நான் பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வேறு. <br />நகைச்சுவை நடிகர் சதீஷும் பிக் பாஸ் ரசிகனாகிவிட்டார். அவருக்கு பிடித்த போட்டியாளர் வேறு யாரும் இல்லை ஓவியா தான். <br /> <br />Actor Sathish has become a huge fan of Big boss contestant Oviya.

Buy Now on CodeCanyon