கமல்ஹாசன் இன்றும் இரண்டு டிவீட் போட்டுள்ளார். அதில் தான் பேதம் பாராமல், கட்சி சார்பற்று கருத்துக்களைப் பதிவிடுவதாக கூறியுள்ளார் கமல். <br /> <br />Kamal Haasan tweeted again on his Political comments today and two were indulging in war of words in the tweet, that attracted many infact.