திருப்பதியில் டீக்கடையில் வேலைசெய்யும் சுரேஷ் என்பவற்றின் குழந்தையை கடந்தவாரம் பெண் ஒருவர் கடத்தி சென்றுள்ளார் இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. மேலும் அந்த பெண் பெங்களூரில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். <br /> <br />Kidnapped child Recovery in Tirupati.
