5வது புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் அணியை இன்று தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் முதல் வெற்றியைத் தமிழ் தலைவாஸ் பெற்று வெற்றிக் கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. <br /> <br />Pro Kabaddi League 2017: Tamil thalaivas vs Bengaluru Bulls match today at Nagpur.