அதிவேக பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில், பாகிஸ்தானின் முதல் தர போட்டி இளம் வீரர் ஜுபைர் அகமது, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. <br /> <br />Pakistan Young cricketer Zubair Ahmed Passed away after being struck by bouncer in Mardan. Pakistan Cricket Board broke the news via their Twitter account Today.