அதிமுக அணிகள் இரண்டும் நேற்று இணைந்து விடும், விடிந்தால் புதிய அதிமுகவைக் காணலாம் என்று அதிமுக தொண்டர்கள் ஆர்வமாக காத்திருந்நிலையில் அது கைகூடாமல் போய் விட்டது. இரண்டு காரணங்களால்தான் நேற்று கடைசி நேரத்தில் தாமதம் ஏற்பட்டு விட்டதாக தற்போது பேச்சு அடிபடுகிறது. <br /> <br />The AIADMK merger hit a last minute roadblock on Friday night. The run up from 4 pm onwards appeared to suggest that the EPS-OPS factions would come together, but that did not happen.The O Panneerselvam camp held a meeting last night, but it remained inconclusive. <br />