தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் இன்று சந்தித்து தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுத்தார். <br /> <br />முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் இன்று காலை முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. <br /> <br />Thirunavukkarasar met actor Rajinikanth, invited his daughter's marriage | Rajivgandhi assasination killer Murugan having water only from today morning after cuts his food intake as once in a day soon after his decision of Jeevasamathi within prison, hatred over 26 years of prison life