புதுச்சேரியில் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பு போதுமானதாக இருப்பதாக தானே கள ஆய்வு மேற்கொண்ட அனுபவத்தை டுவிட்டரில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ளார். <br /> <br />How Puducherry is safe at night LT. governor Kiranbedi took night visit and tweeted the result that Puducherry is safe for girls at night.