அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் பொதுச்செயலர் பதவி என்பது ரத்து செய்யப்பட உள்ளதாகவும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. <br /> <br />The Edappadi K. Palaniswami faction of the AIADMK looks set to sack VK Sasikala as general secretary of the party <br />