அதிமுக அணிகள் இணைப்புக்கு விவகாரத்தில் தினகரன் ஆதரவு அமைச்சர்கள் 3 பேர் முட்டுக் கட்டை போட்டனர். இந்த தகவல் டெல்லிக்கு பாஸாக தமிழகத்து "கணக்குபிள்ளை' போட்ட போட்டில் பொட்டிப் பாம்பாக அடங்கினராம் அந்த 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள். <br /> <br />Sources said that Three Dinakaran Camp Minsiters strongly opposed the merger of AIADMK Factions.