தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநரை சந்திக்கின்றனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும். அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. <br /> <br />TTV Dinakaran Support MLA's Will Meet Governor.