ராமநாதபுரத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம்-வீடியோ
2017-08-22 3 Dailymotion
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். <br /> <br />Farmers Hunger Strike in Ramanathapuram.