Surprise Me!

செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி அளிக்க ஆலோசனை-வீடியோ

2017-08-23 179 Dailymotion

எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ள தினகரன் ஆதரவு எம். எல். ஏக்கள், செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி அளித்தால் என்ன என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. <br /> <br />Education Minister Sengottaiyan will be the next CM of Tamilnadu? Pro TTV Dinakaran MLAs Discussed in Pudhucherry.

Buy Now on CodeCanyon