Surprise Me!

டிடிவி தினகரனுக்கு மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு-வீடியோ

2017-08-26 0 Dailymotion

பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் டிடிவி தினகரனை இன்று எம்.எல்.ஏ.கலைச்செல்வன் சந்தித்து பேசினார். இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. <br /> <br />டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள சன் வே ஹோட்டலுக்கு சென்று தங்கியுள்ளனர். நேற்று அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். <br /> <br />2 more Mla's Supports TTV Dhinakaran.

Buy Now on CodeCanyon