Surprise Me!

பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற்றால் வழக்கு தொடர்வோம்-எம்.எல்.ஏ பேச்சு-வீடியோ

2017-08-30 2 Dailymotion

தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பிரமாண பத்திரத்தை ஓபிஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் திரும்பப்பெற டெல்லி செல்வதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற்றால் அவர்கள் மீது வழக்குதொடர்வோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார். <br /> <br />MLA Thanga Tamil Selvan Speech.

Buy Now on CodeCanyon