மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. <br /> <br />Following instructions from state education minister Vinod Tawde calling for all school and college students to stay indoors, the University of Mumbai announced a holiday on August 30.