எங்க தலைவி ஓவியா பெயரை சொல்லாமல் ஒரு நாள் கூட ஷோவை நடத்த முடியல ல என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸை திட்டி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஓவியா ரெபரன்ஸோடு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. <br /> <br />Juliana has accepted her mistake in Bharani and Oviya issue. She said that she is getting stronger when people scold her.