உலகமெங்கும் 130 பேரின் உயிரைப்பறித்த 'ப்ளூ வேல்' ஆன்லைன் கேம், பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், சகமனிதர்கள் மீது அன்பு செலுத்த வைக்கும், 'பிங்க் வேல்' என்னும் விளையாட்டு இணையதள உலகில் வைரலாகியுள்ளது. <br /> <br />Pink Whale challenge originated from dreaded Blue Whale game. So Experts believe that it is a good choice to self love and happiness. <br />
