செப்டெம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் தங்கள் கையில் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. மேலும் இதனை தொடர்ந்து <br />இன்று வாகன ஓட்டிகள் தங்கள் கையில் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்கிறார்களா என்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். <br /> <br />Traffic Police Checking to Drivers.