இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விராட்கோலியின் விக்கெட் எடுத்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அடைந்துள்ளார். <br /> <br />India vs Sri Lanka 2017, Lasith Malinga completes 300 ODI wickets after dismissing Virat Kohli <br />