தமிழக மக்களும் எங்களைப் போலவே ஜெயலலிதா இல்லாத வெறுமையை உணர்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டிருக்காது, அனிதா உயிரிழந்திருக்க மாட்டார். நீட் வேண்டாம் என்று ஜெயலலிதா சொன்ன ஆடியோ எங்களிடம் இருக்கிறது, அதை போட்டுக் காட்டட்டுமா? என்று வெற்றிவேல் கூறியுள்ளார். <br /> <br />TTV. Dinakaran supporting MLA Vetrivel says that there is no talk about merging with Palanisamy, 20 MLAs holding hands to fight against injustice. <br />