விழுப்புரத்தில் செங்கல் சூளையில் வேலைசெய்யும் சிவமூர்த்தி <br />என்பவரது மகள்களுக்கு அப்பகுதியில் குடியிருக்கும் சோமசுந்தரம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அவரது தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. <br />