அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த 6 நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. <br /> <br />இந்நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களை அப்புறப்படுத்தினர். <br /> <br />Students Protest Against NEET Exam at Merina.