ஜெர்மன் பாஸ்போர்ட் வைத்திருந்ததால் தெலுங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் நான் இந்திய குடிமகனே இல்லை என்று நீதிமன்றத்திலேயே மனுத்தாக்கல் செய்து வாதிட்ட டிடிவி தினகரனின் இந்திய குடியுரிமையையும் மத்திய அரசு செய்யுமோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது. <br /> <br />The Centre will cancell the Dinakaran's citizenship who claimed I am Singapore citizen in Court. <br />