இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறையை அமல்வடுத்த வலியுறுத்தி போராடி வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா பணியை விட தேசம் தான் முக்கியம் என்று தனது பணியைத் துறந்துள்ளார். <br />மேலும் பணியை ராஜினாமா செய்த சபரிமாலாவின் தன்மானத்தை பாராட்டுவதாக சீமான் கூறினார். <br /> <br />Seeman praises Teacher Sabarimala.