Surprise Me!

ஒரு நல்ல மாற்றத்திற்காக தொடர்ந்து போராடுவேன்-சபரிமாலா பேட்டி-வீடியோ

2017-09-08 1 Dailymotion

<br />இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறையை அமல்வடுத்த வலியுறுத்தி போராடி வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா பணியை விட தேசம் தான் முக்கியம் என்று தனது பணியைத் துறந்துள்ளார். <br />மேலும் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி. <br /> <br />Sabarimala Exclusive interview.

Buy Now on CodeCanyon