ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் உணவு விடுதி நடத்தி வரும் ஒரத்தநாடு இளைஞர் தினேஷ்குமாரின் அம்மாஸ் கிச்சன் இலவச உணவுகளை வழங்கி வருகிறது. <br /> <br />Tamilnadu based youth Dhineshkumar's amma's kitchen serving free food for those who affected by Irma at Florida.