பொதுக்குழு தீர்மானங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் அல்ல என்றும் அந்த பொதுக்குழு கூட்டம் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். <br /> <br />சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சசிகலா, தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றார். <br /> <br />ADMK Central Council Meeting,TTV Dinakaran Speech.