கர்நாடக மாநிலத்தில் தினகரன் ஆதரவு எம்எம்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை பதிவு எண் வாகனங்களில் வந்து குவிக்கப்பட்டுள்ளனர். <br /> <br />TTV dinakaran supporting MLAs in its hold have been shifted to Paddington Resort, in coorg district.Tamil Nadu Police are enquiry in Paddington Resort