திருமணத்திற்குப் பிறகு வீடியோ கடை நடத்தி வந்த சசிகலா, ஜெயலலிதாவின் தோழியாக 33 ஆண்டுகள் கடத்திவிட்டு இறுதியில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். மேலும், சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். <br /> <br />From Videographer to CM Sasikala's political journey, now she expelled from party for the second time.