தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-வீடியோ
2017-09-13 0 Dailymotion
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் தேக்கடியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தேக்கடியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. <br /> <br />Water Flow increased in Thekady.