சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியில் ஸ்மார்ட் கார்டில் பிரபலமான சினிமா நடிகை காஜல் அகர்வால் படத்தை அச்சிட்டு கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />Ration cards in Tamil Nadu are all set to go fully digital smart family card scheme to replace 1.89 crore cards in the state at a cost of Rs 330 crore. Cine actress face is replace to family leader photo in Omalur salem district.