காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் 2004-ல் கைது செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அப்போது போலீஸ் கஸ்டடியில் கொடுத்த வாக்குமூல வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />The Republic TV today released the Police Interrogation video of Kanchi Shankaracharya Jayendra Saraswathi Swami in the Sankararaman Case.