பிக்பாஸ் நிகழ்ச்சியில், சினேகன், சுஜா ஆகியோருக்கு இடையே நடந்த போட்டியில் சினேகன் ஏமாற்றினார் என கூறி அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. காரின் ஓரத்தில் அவர் கால் உரசியதற்காக இப்படி செய்தது சரியில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். <br /> <br /> Biggboss tamil, In the Biggboss show, Suja was declared victorious in a match between Snehan and Suja <br />