டிடிவி தினகரன் ஆதரவு எம்எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் அளித்த காலக் கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்தது. <br /> <br />AIADMK leader TTV Dhinakaran camp MLAs have furnished an interim reply to Tamil Nadu Speaker P Dhanapal's notice which followed a plea by Government Chief Whip S Rajendran to disqualify them.