நீட் தேர்வு குறித்து நடிகை கவுதமியிடம் சாதகமான பதிலை அமைச்சர் வழங்கியுள்ளதன் மூலம் நீட் குறித்து பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக தோற்றத்தை உருவாக்கும் என்பதால் மாநில பாஜக அதிருப்தி அடைந்துள்ளது. <br /> <br />The favour statement made by HRD Minister Javadekar to Gauthami on Neet shows BJP's double standards. State BJP upset over Minister's assurance on Neet to Gauthami. <br />